பண்டிகை காலங்களையெல்லாம்
என் கண்முன்னே
நிழலாட வைக்க
உன் சிறு புன்னகையால்
மட்டுமே முடிகிறது.
...................................................
எனக்கான எல்லா
கடவுள்களும்
சேர்ந்துதான் உன்னை
படைத்திருக்க வேண்டும்.
அதனால்தான்
நான் கேட்க்காமலேயே
உன் ப்ரியங்களைஎல்லாம்
வரங்களாக்கி
தருகிறாய் எனக்கு.
.............................................................
நான் எது
நான் எது
கேட்டாலும் 'சீ.. போடா'வென்று
வித விதமாய் வெட்கங்கள்
காட்டுகிறாய் நீ.
எனக்கு பெரும்
அதிசயமாகவே இருக்கிறது.
ஒரு பூவுக்கு இத்தனை
விதமாய் வெட்க்கப்பட
தெரியுமா என்று.
..........................................................
இனிமேல் நான்
..........................................................
இனிமேல் நான்
எங்கேனும் வெளியே
செல்லும்போது
வழியனுப்புகிறேன்
என வாசல் வரதே நீ.
உன்னை பார்த்துவிட்டால்
நின்ற இடத்திலிருந்து
நகர மறுத்து
அடம்பிடிக்கிறது என் காதல்.
...................................................
என் முழங்கையில்
என் முழங்கையில்
உன் தாவணிக்காத்தாடி
படர நடந்து சென்ற
அந்த இரண்டு நிமிட
பயணம் போல
சுகமான பயணம்
இதுவரை இருந்ததே
இல்லை எனக்கு.
......................................................
ப் ரி ய மு ட ன் . .
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .
12 comments:
\\நான் கேட்க்காமலேயே
உன் ப்ரியங்களைஎல்லாம்
வரங்கலாக்கி தருகிறாய் எனக்கு.\\
அருமை.
ஒரு பூவுக்கு இத்தனை
விதமாய் வெட்க்கப்பட
தெரியுமா என்று.\\
இவ்வளவு அழகாய் வார்த்தைகளை கோர்க்க முடியுமென்பது எனக்கு ஆச்சர்யமாய் தான் இருக்கிறது
\\உன்னை பார்த்துவிட்டால் நின்ற இடத்திலிருந்து நகர மறுத்து அடம்பிடிக்கிறது என் காதல்\\
அருமை காதல்
உங்கள் காதலகராதியில் அனைத்து வார்த்தைகளும் அருமை.
இறுதி வரிகளில் சொன்ன அந்த இரண்டு நிமிட பயணங்கள் வெகு அழகு.
ஆனால் நம்மை பொறுத்த வரை வெகு சீக்கிரமே அந்த பயணங்கள் முற்று பெற்று விடுகின்றனவே !!!!!
hey ella linesumsupara iruku pa
\\ நட்புடன் ஜமால் said...
\\நான் கேட்க்காமலேயே
உன் ப்ரியங்களைஎல்லாம்
வரங்கலாக்கி தருகிறாய் எனக்கு.\\
அருமை\\
NAnringnaaaaa..
\\ஒரு பூவுக்கு இத்தனை
விதமாய் வெட்க்கப்பட
தெரியுமா என்று.\\
இவ்வளவு அழகாய் வார்த்தைகளை கோர்க்க முடியுமென்பது எனக்கு ஆச்சர்யமாய் தான் இருக்கிறது\\
Enakkum aachharyamthan
\\ நட்புடன் ஜமால் said...
\\உன்னை பார்த்துவிட்டால் நின்ற இடத்திலிருந்து நகர மறுத்து அடம்பிடிக்கிறது என் காதல்\\
அருமை காதல்\\
:))))))))))
\\ அ.மு.செய்யது said...
உங்கள் காதலகராதியில் அனைத்து வார்த்தைகளும் அருமை.
இறுதி வரிகளில் சொன்ன அந்த இரண்டு நிமிட பயணங்கள் வெகு அழகு.
ஆனால் நம்மை பொறுத்த வரை வெகு சீக்கிரமே அந்த பயணங்கள் முற்று பெற்று விடுகின்றனவே !!!!!\\
Unmaithanga.
Nanringa..
varugaikum.. commentirkum..
\\ gayathri said...
hey ella linesumsupara iruku pa\\
:))))))
Thnk u.
அதிசயமாகவே இருக்கிறது.
ஒரு பூவுக்கு இத்தனை
விதமாய் வெட்க்கப்பட
தெரியுமா என்று.
நகர மறுத்து
அடம்பிடிக்கிறது என் காதல்.
அந்த இரண்டு நிமிட
பயணம் போல
சுகமான பயணம்
இதுவரை இருந்ததே
இல்லை எனக்கு
wonderful lines.... romba rasichu padichen logu. superb
\\ kavi said...
அதிசயமாகவே இருக்கிறது.
ஒரு பூவுக்கு இத்தனை
விதமாய் வெட்க்கப்பட
தெரியுமா என்று.
நகர மறுத்து
அடம்பிடிக்கிறது என் காதல்.
அந்த இரண்டு நிமிட
பயணம் போல
சுகமான பயணம்
இதுவரை இருந்ததே
இல்லை எனக்கு
wonderful lines.... romba rasichu padichen logu. superb\\
Thanks kavi.
Post a Comment