
கவிதைகளை
உன்னுள் வைத்துக்கொண்டு
தினம் ஒன்றாக
எனக்கு தந்து..
கோடானு கோடி
ஆசைகளால்
நிறையாத என் நெஞ்சை
உன் சிறு புன்னகையால்
நிறைத்து..
தவறி விழுந்த
கைக்குட்டையை
எடுக்கும் போது
என் நெஞ்சையும் சேர்த்து
அள்ளிக்கொண்டு..
என்னுயிரை
ஒரு போர்க்களமாக்கி விட்டு
ஏதும் அறியாதவள் போல
எனை கடந்து செல்கிறாய்..
தன் பெருமை
தானறியாதவள்தான்
நீ.
......................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .
8 comments:
kavithai lines nalla iruku pa
:))
\\ gayathri கூறியது...
kavithai lines nalla iruku pa\\
mmmmm..
\\ஸ்ரீமதி கூறியது...
:))\\
:)))))))
//கோடானு கோடி
கவிதைகளை
உன்னுள் வைத்துக்கொண்டு
தினம் ஒன்றாக
எனக்கு தந்து..//
செம நச்.. :)
//கோடானு கோடி
கவிதைகளை
உன்னுள் வைத்துக்கொண்டு
தினம் ஒன்றாக
எனக்கு தந்து..//
செம நச்.. :)
thanks..
//என்னுயிரை
ஒரு போர்க்களமாக்கி விட்டு
ஏதும் அறியாதவள் போல
எனை கடந்து செல்கிறாய்..//
அழகான வரிகள்...எப்படி முடிகிறது? இப்படி எழுதுவதற்கு?
\\ து. பவனேஸ்வரி கூறியது...
//என்னுயிரை
ஒரு போர்க்களமாக்கி விட்டு
ஏதும் அறியாதவள் போல
எனை கடந்து செல்கிறாய்..//
அழகான வரிகள்...எப்படி முடிகிறது? இப்படி எழுதுவதற்கு? \\
nijama nallarukka?
Post a Comment