Dec 29, 2009

ஏய்.. செல்லம்மா..

உனக்கென ஒரு
மழைகாலம் செய்து
வைத்திருக்கிறேன்..
வா..
சேர்ந்து நனைவோம்
நம்மை மறந்து.
..............................................
மழை என்றால்
மண்வாசம்..
நானென்றால்
உன் வாசம்.
.....................................
காலம் நேரம்
சேர்ந்து வாழ்த்தும்
தென்றலாக..
நீயும் நானும்
வாழ்ந்திருப்போம்
பூவும் வாசம் போலே.
..........................................
எத்தனை நாளைக்குதான்
வெறும் சேலைகளையே
கட்டிக்கொண்டிருப்பாய்..
ஒரு நாளைக்கு
என்னையும்தான் கட்டிக்கொண்டு
போய்ப்பாரேன்..
அப்புறம் சேலை கட்டவே
யோசிப்பாய் நீ.
.........................................................
செந்தாழம்பூவுக்கு
கொண்டாட்டம்..
நேற்று பெய்த மழை.
அலைபாயும் என் மனதில்
சந்தோசம்..
நேற்று கனவில் உன் முத்தம்.
..........................................................

ப்ரியமுடன்..
லோகநாதன்.

16 comments:

gayathri said...

உனக்கென ஒரு
மழைகாலம் செய்து
வைத்திருக்கிறேன்..
வா..
சேர்ந்து நனைவோம்
நம்மை மறந்து.

intha kavithaiya padichitu ennaya naane maranthuten pa

gayathri said...

மழை என்றால்
மண்வாசம்..
நானென்றால்
உன் வாசம்.

ada tho parda

gayathri said...

எத்தனை நாளைக்குதான்
வெறும் சேலைகளையே
கட்டிக்கொண்டிருப்பாய்..
ஒரு நாளைக்கு
என்னையும்தான் கட்டிக்கொண்டு
போய்ப்பாரேன்..
அப்புறம் சேலை கட்டவே
யோசிப்பாய் நீ.

ada logu- ku kooda ramancesa kavithai ezutha theriuma

gayathri said...

செந்தாழம்பூவுக்கு
கொண்டாட்டம்..
நேற்று பெய்த மழை.
அலைபாயும் என் மனதில்
சந்தோசம்..
நேற்று கனவில் உன் முத்தம்.

enakum rompa santhosam pa

unga ketta irunthu rompa naal kalichi santhosamana kavithai.
ini eppavum ippadiye santhosama irunga

SUFFIX said...

எளிமையான வரிகளில் காதல் மழை துளிகள் அழகாய் சொட்டுகிறது.

Annam said...

சிறு வரிகளில் அழகா காதல சொல்லிட்டிய

நட்புடன் ஜமால் said...

மழை என்றால்
மண்வாசம்..
நானென்றால்
உன் வாசம்]]

மிகவும் பிடித்திருக்கு ...

logu.. said...

\\உனக்கென ஒரு
மழைகாலம் செய்து
வைத்திருக்கிறேன்..
வா..
சேர்ந்து நனைவோம்
நம்மை மறந்து.

intha kavithaiya padichitu ennaya naane maranthuten pa\\

Ean marantheengannu sollave illaiye..?
athaium sollunga..

logu.. said...

\\ gayathri said...
மழை என்றால்
மண்வாசம்..
நானென்றால்
உன் வாசம்.

ada tho parda\\

Hi.. Hi..hi..

logu.. said...

\\ gayathri said...
எத்தனை நாளைக்குதான்
வெறும் சேலைகளையே
கட்டிக்கொண்டிருப்பாய்..
ஒரு நாளைக்கு
என்னையும்தான் கட்டிக்கொண்டு
போய்ப்பாரேன்..
அப்புறம் சேலை கட்டவே
யோசிப்பாய் நீ.

ada logu- ku kooda ramancesa kavithai ezutha theriuma\\


ellam unga punniyathulathan..

logu.. said...

\\ gayathri said...
செந்தாழம்பூவுக்கு
கொண்டாட்டம்..
நேற்று பெய்த மழை.
அலைபாயும் என் மனதில்
சந்தோசம்..
நேற்று கனவில் உன் முத்தம்.

enakum rompa santhosam pa

unga ketta irunthu rompa naal kalichi santhosamana kavithai.
ini eppavum ippadiye santhosama irunga\\\



Nanringa..

logu.. said...

\\ SUFFIX said...
எளிமையான வரிகளில் காதல் மழை துளிகள் அழகாய் சொட்டுகிறது\\


Thanks..
Come again..

logu.. said...

\\ Annam said...
சிறு வரிகளில் அழகா காதல சொல்லிட்டிய \\


mmm.. Nijamave azhaga irukkungla..

Thanks..
Come again.

logu.. said...

\\ நட்புடன் ஜமால் said...
மழை என்றால்
மண்வாசம்..
நானென்றால்
உன் வாசம்]]

மிகவும் பிடித்திருக்கு ...\\


Hayyo..
anna..
unagalukku pidikkathathu ennathan irukku?

S.A. நவாஸுதீன் said...

///மழை என்றால்
மண்வாசம்..
நானென்றால்
உன் வாசம்.///

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு லோகு

kavitha said...

உனக்கென ஒரு
மழைகாலம் செய்து
வைத்திருக்கிறேன்..


ரொம்ப ரொம்ப ரசிச்சு, ருசிச்ச வரிகள் லோகு... இந்த வரியையே 3, 4 டைம் படிச்சிட்டே இருந்தேன் ரொம்ப அழகு.