Jan 31, 2011

அடி ஆத்தீ..

உன் நெனப்புல ஊஞ்சல் கட்டி
என் உசுரு ஆடுது புள்ள
உன் வெள்ளரி மனசுல மயங்கி
தலைசுத்தி போகுது மனசு கிறங்கி
அடியேய்.. உன் மடியில
சாஞ்சா மெல்ல
கொடியேய்.. என் உசுரு பறக்கும்
பறக்கும் பறக்கும் பறக்கும் புள்ள.

அந்த சக்கர வள்ளி கெழங்கா இனிக்குற..
நீ சொக்குற மல்லி பூவா மணக்குற..
பூப்பூக்கவில்லையடி ஆனா வாசம் வீசுது..
காத்தாடி இல்லையடி ஆனா மனசு பறக்குது..
செல்லமா மொழி பேசையில
மனசெல்லாம் கரையுதடி..
மெல்லமா விழி பார்க்கையில
உசுரெல்லாம் கரையுது
கரையுது கரையுது கரையுது ..
(அடி ஆத்தீ.. கரைஞ்சு போச்சுங்க..)
********************************************
ப்ரியமுடன்
லோகநாதன்.

11 comments:

ரேவா said...

nanba உன் நெனப்புல ஊஞ்சல் கட்டி என் உசுரு அடுத்து புள்ள inga spell mistake irukira mathiri theriyuthu...check pannikonga

ரேவா said...

கவிதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள் தோழா

logu.. said...

\\ ரேவா said...
nanba உன் நெனப்புல ஊஞ்சல் கட்டி என் உசுரு அடுத்து புள்ள inga spell mistake irukira mathiri theriyuthu...check pannikonga\\


nanringa Reva..

Mathiyacheeyyyy...

karthikkumar said...

nice lines :)

Anonymous said...

சுத்தத் தமிழ்ல இருந்து விடுபட்டு வித்யாசமான வரிகள்.
கரையுது.. கரையுது..

logu.. said...

\\ karthikkumar said...
nice lines :)\\

vanga bossu..

logu.. said...

\\ இந்திரா said...
சுத்தத் தமிழ்ல இருந்து விடுபட்டு வித்யாசமான வரிகள்.
கரையுது.. கரையுது.\\

hi..hi..

எவனோ ஒருவன் said...

சினிமா பாட்டு மாதிரி இருக்கு. நல்லா இருக்கு :-)

ஹேமா said...

அடி ஆத்தி.....வித்தியாசமான மொழி வழக்கில்
காதல் மொழி அழகு லோகு !

மழலைப் பேச்சு said...

முதல் தடவையா இங்க வரேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேங்க. உங்க வாழ்த்தையும் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பா.
எதிர்பார்ப்புடன் ஆவலாய்.. இந்த மழலை.

gayathri said...

எவனோ ஒருவன் said...

சினிமா பாட்டு மாதிரி இருக்கு. நல்லா இருக்கு :-)

naanum mothala padikumpothu appadi thanga nenachen

kavithai nalla riukuga logu