மஞ்சள் முகத்தழகி மயக்கம் தரும் பேரழகி
மன்னன் இவனென மனதோடு நினைத்ததென்ன
சின்ன கொடியிடையாள் சிதறடிக்கும் பூவிழியாள்
சிங்கார கூந்தலிலே என் மனதை முடிந்ததென்ன
கோடி மலரெடுத்து கொடிமலரின் பாதம் நான் தூவ
கொண்டவனை நீ நினைத்து விரலாலே கோலம்போட
நின் மடியோடு சாய்ந்து நீங்காமல் வாழ்ந்திருப்பேன்
உன் வாழ்வோடு கலந்தோடி வளமாக பூத்திருப்பேன்
ஆசைகள் கோடிகோடி அலுக்காமல் சொன்னதென்ன
அத்தனையும் மூடிவச்சு அழுதுகொண்டு போனதென்ன
பொழுதிருக்கபொன்மனசிருக்கபோனதெங்கேபொன்மயிலே
காலமுண்டுகாதல்நெஞ்சமும்உண்டுகாணவில்லைகண்மணியை
வயதிருந்தும்வண்ணகனவிருந்தும்வாழ்வதற்குமனமில்லை
எச்சங்களால்இதழ்நனைத்தோம்எதற்காகபிரிவுஅறிந்தோம்
ஏன் இந்த ஏக்கங்கள் எதற்கிந்த தவிப்புகள்
விழியெல்லாம் மழையாக மனமெல்லாம் நினைவாக
மங்கயுனை மறந்துவிட மரணத்தை நேசிக்கிறேன்
காலங்கள் மாறிவிட கண்ணீரும் காய்ந்து விட
சொந்தங்கள் கூடி வந்து செல்வம் பல தந்திடினும்
என் காலம் உள்ள காலம் வரை கன்னியுந்தன்
மடி சாய்ந்த நினைவாலே வா ழ் ந் தி ற ப் பே ன்.
.........................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .

12 comments:
\\கொண்டவனை நீ நினைத்து விரலாலே கோலம்போட
நின் மடியோடு சாய்ந்து நீங்காமல் வாழ்ந்திருப்பேன்
உன் வாழ்வோடு கலந்தோடி வளமாக பூத்திருப்பேன்\\
அருமை லோகு!
இதற்கு மேல் இங்கே ஒன்றும் சொல்வதாக இல்லை நான்
இது அவருக்கானது
அவரே வந்து சொல்வார்
நட்புடன் ஜமால் கூறியது...

avnga lover yarunu ungaluku theriuma anna
unga kathaliya nenachi neega eluthi iruka kavithai rompa rompa azaka iruku pa
மஞ்சள் முகத்தழகி மயக்கம் தரும் பேரழகி.
nalla parunga avnagaluku manjalkamalaya iruka pokuthu
எச்சங்களால்இதழ்நனைத்தோம்எதற்காகபிரிவுஅறிந்தோம்
ஏன் இந்த ஏக்கங்கள் எதற்கிந்த தவிப்புகள்
விழியெல்லாம் மழையாக மனமெல்லாம் நினைவாக
மங்கயுனை மறந்துவிட மரணத்தை நேசிக்கிறேன்.
periva azaka solli irukenga pa.
\\அருமை லோகு!
இதற்கு மேல் இங்கே ஒன்றும் சொல்வதாக இல்லை நான்
இது அவருக்கானது
அவரே வந்து சொல்வார்\\\
Yarunga avaru..
avanga address sollunga
nane poi pathukaren...
Nanringa varugaikum vazhthirkum..
\\அருமை லோகு!
இதற்கு மேல் இங்கே ஒன்றும் சொல்வதாக இல்லை நான்
இது அவருக்கானது
அவரே வந்து சொல்வார்
avnga lover yarunu ungaluku theriuma anna\\
eanakke theriyala..
avaruku eapdi therium?
\unga kathaliya nenachi neega eluthi iruka kavithai rompa rompa azaka iruku pa\\
appa en kathali romba santhosapaduvanu sollunga
\\nalla parunga avnagaluku manjalkamalaya iruka pokuthu\\
mmmmhooom...
ippollam pakkave mudiyala..
\\periva azaka solli irukenga pa.\\
Appo pirivunna ennanu theriuma ungalukku?
Nanringa.
//ஏன் இந்த ஏக்கங்கள் எதற்கிந்த தவிப்புகள்
விழியெல்லாம் மழையாக மனமெல்லாம் நினைவாக
மங்கயுனை மறந்துவிட மரணத்தை நேசிக்கிறேன்
காலங்கள் மாறிவிட கண்ணீரும் காய்ந்து விட
சொந்தங்கள் கூடி வந்து செல்வம் பல தந்திடினும்
என் காலம் உள்ள காலம் வரை கன்னியுந்தன்
மடி சாய்ந்த நினைவாலே வா ழ் ந் தி ற ப் பே ன். //
உணர்ச்சிப்பூர்வமான கவிதை... மிக அருமை...
\\
avnga lover yarunu ungaluku theriuma anna\\
தெரியும் காயத்ரி
நட்புடன் ஜமால் கூறியது...
\\
avnga lover yarunu ungaluku theriuma anna\\
தெரியும் காயத்ரி
appa name sollu theriumnu mattum sollitu poitenga
ennaga anna neega sonna answerku ethachi ulkuthu iruka
Post a Comment